This work Vaikuntha Ammanai dealt with the last part of Mahabharatha story. It gives story of coronation to Dharma and pandavas death etc. It starts Leaf no.23. பாரதப் போர் முடிந்து, தருமர் பட்டாபிஷேகம் பெற்று ஆண்டு வரும் போது துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளதால், கலியுகத்தில் நீதி நே...
This work is the story of Markandeya, describs the birth, activities, bakthi on Siva and escape from death with of grace of Lord Siva. மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்து, குழந்தைப் பாக்கியம் இல்லாமல் சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தையான மார்க்கண்டேயன் பிறந்தான...
This manuscript chinnathambi kathai dealt with the life of chinnathambe, chieftain of the king of Veppikilam. The king and brother in law of chinnathambi killed him to get a treasure. This work is in agaval yappu of tamil literary form. வேப்பிலாங்குளம் என்னும் ஊரில் மாணிக்க மகாராசாவின் குதிரைப்...
This work is dealt with Advita Vedanta thoughts like birth, death, joy, sorrow, fearness, reality etc. these thoughts were given by Vashista for Lord Rama’s questions. This work is in the form of Pross story in 2050 stanzas. பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், மருட்கை, தெளிவு முதலான உலகியல், அருள...
This work Dhathu Lakshna dealt with the position of Marana Nadi and how the nadi’s movement will lead to death in 93 stanzas. மரண நாடி இருக்கும் நிலை பற்றியும், நாடியின் நடைகள் எவ்வாறு இருந்தால் மரணம் வரும் என்பது பற்றியும் 93 பாடல்களில் எடுத்துரைப்பதே தாது லட்சணம் ஆகும். Extent: 19. Size and...
This manuscript Maduraiveeran Ammanai dealt with the story of Madurai veeran. was the son of Raja of kasi, He was brought up by a low caste family and married the daughter of Bommana Nayakan.He served in the court of Nayak Kingdom. He loved and married a girl of royal family because of that he w...
This work NIzhalkuththu soothiram 32 dealt with matras to make death of enemies in 32 stanzas. This manuscript has only 29 stanzas. மாந்திரீக முறையில் வேண்டாதவர்களுக்கு நோய்களை உண்டாக்குவதற்கான வழிமுறைகளையும் இறப்பை உண்டாக்குவதற்கான வழிமுறைகளையும் 32 பாடல்களில் எடுத்துரைப்பதாக நிழல்குத்துச் சூத...
This work is dealt with Advita Vedanta thoughts like birth, death, joy, sorrow, fearness, reality etc. these thoughts were given by Vashista for Lord Rama’s questions. This work is in the form of Pross story in 2050 stanzas. This manuscript has 411 stanzas and leaf nos.1-65 are missing. பிறப்பு...
This work Advita Vedanta is dealt with thoughts like birth, death, joy, sorrow, fearness, reality etc. these thoughts were given by Vashista for Lord Rama’s questions. This work is in the form of Pross story in 2050 stanzas. Leaf nos.44, 55, 107, 142, 183, 188 are missing. பிறப்பு, இறப்பு, இன்ப...
This manuscript Ezhuththani lakshna nool has 2 songs dealt with the information of calculating the death symptoms. மரண அறிகுறிகளைக் கணக்கிடும் முறைகளை 2 பாடல்களில் எடுத்துரைப்பதே எழுத்தாணி லட்சண நூல். Extent: 1. Size and dimensions of original material: 24.5cm x 2.5cm. Condition of original ...