This manuscript kathirkama malai has 30 songs dealt with the Lord Muruga’s temple in kathirkamam at Srilanga. It explains the fame of Lord Muruga and the temples. இலங்கை-கதிர்காமத்தில் கோயில் கொண்டிருக்கும் வேலவன் மீது 30 பாடல்களில் பாடப்பெற்றுள்ளதே கதிர்காம மாலை ஆகும். இதில் முருகப்பெருமானது ச...
This manuscript has individual songs on Venavudaiyar, melakaraippoonthurai etc. வேணாவுடையார் பெயரில் பட்டத்து விருத்தம், மேலகரைப் பூந்துறை நாட்டுக்குப் பாட்டுக்கு விவரம் முதலான தலைப்புக்களில் தனிப்பாடல்கள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. Extent: 9. Size and dimensions of original material: 31....
This manuscript Viveka chintamani has 21 songs dealt with ethical thoughts of elders. ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மையே உப்பில்லா கூழிட்டாலும் அதுவே அமிர்தம், முப்பழமோடு பால்பழமிட்டு முகம் கடுத்து கொடுத்தால் அது மனதுக்கு நிறைவு தராது, செல்வம் மிகுந்தால் உறவினர் வருவர், செல்வம் இல்லையெனி...
This manuscript has individual songs such as Unnamulai sathakam, Sennimalai Andavan peril pathikam, karuppnna swami peril virutham, Sivanmalaiyandavan peril viruththam etc. உண்ணாமுலைச் சதகம், சென்னிமலை ஆண்டவன் பேரில் பதிகம், கருப்பண்ண சுவாமி பேரில் விருத்தம், சிவன்மலையாண்டவன் பெயரில் விருத்தம்,...
This work kantharanupoothi dealt about Lord Muruga. Arunagirinathar in parrot form has recited these songs and it explains the experience of mind. It has 51 poems. அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது அறிவின் பூரிப்பு எனலாம்...
This manuscript has individual songs such as Ramaiyan pattu, Arunalachaleeswarar peril kocham, Sivanmalaiyandavan peril kaliththurai, palaniyandavar peril adaikkalappathu, etc. ராமையான் பாட்டு, அருணாச்சலேசுபரர் பேரில் கொச்சகம், சிவன்மலை ஆண்டவர் பெயரில் கலித்துறை, பழனியாண்டவர் பெயரில் அடைக்கலப் ...
This work Sadakkara Anthathi is also called Arezhuthuthanthathi gives meaning of the six letters mantra “Saravanabava”. It contains 102 songs. சடாக்கர அந்தாதியை ஆறெழுத்தந்தாதி என்றும் அழைப்பர். முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” என்பதின் உட்பொருளை விளக்குவதாக அமைந்த அந்தாதி நூலே சடா...
This work Subramania malai of Palani Shanmugavel has 30 songs dealt with the fame of Lord Muruga, the marriage with Valli, etc. முருகப் பெருமானின் சிறப்புகள் குறித்து பழனி சண்முகவேள் பாடிய 30 பாடல்கள் கொண்டதாக சுப்பிரமணிய மாலை என்னும் இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, குறமகளான வள்ளியை மணந்தவன், ...
This manuscript has individual songs on Arappaleeswarar, Subramaniya, Pallikudathtu vinayaka, Palaniyandavar etc. அறப்பளீசுவரர் பெயரில், சுப்பிரமணியர் பெயரில், பள்ளிக்குடத்து விநாயகர் பெயரில், விக்கினேஸ்வரன் பெயரில் பத்தியம், பழநியாண்டவர் பெயரில் கட்டியம் முதலான தலைப்புக்களில் தனிப்பாடல்கள் கொண...
This work Govinda Sathakam of Narayana Bharathi has 103 songs. It has ethical sayings. This manuscript has only 34 songs. நாராயண பாரதியாரால் இயற்றப்பெற்ற கோவிந்த சதகம் காப்புப் பாடலோடு 103 பாடல்களால் ஆனது. பழமொழிகளை அமைத்து தெய்வ வழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பெற்றுள்ளது. இச்சுவடியில் 34 பாடல்கள...