This manuscript has 8 songs of Thirumoolar dealt with preparation oil for Granthi and methods to be used. It starts with leaf no.5. கிரந்தி எண்ணெய் செய்முறை பற்றியும் அவ்வெண்ணெய் பயன்படும் விதம் பற்றியும் போக்கும் நோய் பற்றியும் அதற்கான அட்டவணை பற்றியும் திருமூலர் எடுத்துரைக்கும் 8 பாடல்கள் கொண...
This manuscript has 8 songs of Konganar explains the method of preparation of Karunguligai and it usages. It starts with leaf no.19. கருக்குளிகை செய்முறை பற்றியும் அக்கருக்குளிகை பயன்படும் விதம் பற்றியும் போக்கும் நோய் பற்றியும் அதற்கான அட்டவணை பற்றியும் கொங்கணர் எடுத்துரைக்கும் 8 பாடல்கள் கொண்...
This manuscript Bohar sutra 68 has 68 songs dealt with charaters of various types of moopu, appu, sunnam, thailam etc. முப்பு, அப்பு, சுன்னம் ஆகியவற்றின் வகைகள் பற்றியும் அவற்றின் குணங்கள் பற்றியும், கொட்டைத் தயிலம் பற்றியும் 68 பாடல்களில் போகர் எடுத்துரைத்திருப்பதே போகர் சூத்திரம் 68 ஆகும். E...
This manuscript Agathiyar loga maaranam has 150 songs dealt with preparation of various parpam, thailam, lakiyam using medicinal plants and metals. It also dealt with the diseases to be cured. Leaf nos 16 and 17 are missing. தாளக பற்பம், சாதிலிங்க பற்பம், சாத்திர பேதி பற்பம், வயிறு பற்பம், பாசா...
This manuscript Agathiyar kadaikkandam 600 dealt with preparation of medicines such as sandhanathi thailam, thalaga chenduram, sathilinga chenduram, vishamushti thailam, vallaria kirutham, sarvakulikai thailam, musuvakkini lekiyam, savukkara kulamby, kalingam etc. It has only songs from 381 to 6...
This manuscript Soolai Nithanam has 76 songs dealt with preparation of medicines and character of eighteen soolai’s such as sura soolai, ankku soolai, aththirasura soolai, vadha soolai, vadha suronitha soolai etc. சுர சூலை, அக்கு சூலை, அத்திரசுர சூலை, வாத சூலை, வாத சுரோனித சூலை, வாதநீர்க்குத்து...
This manuscript Konganar thandakam has 51 songs dealt with to attain Sivayogam. சிவயோகம் பெறுவதற்கு தன்னிலையைத் தானாய் கண்டால் எந்தக் காலத்திலும் சிவயோகத்தைப் பூரணமாய் சார்ந்திருப்பார் என்பதை கொங்கணர் எடுத்துரைக்கும் 51 பாடல்கள் கொண்டதே கொங்கணர் தண்டகம் ஆகும். Extent: 15. Size and dimensions ...
This work of Sattai muni Nighandu dealt dictionary of siddha medical term in 1204 stanzas.this manuscript has 1124 songs. வழலை சுத்தி, வெடியுப்பு நீர், சீனச் சுண்ணம், வழலை பிறவி, பூ வழலைப் பெயர்கள், நவச்சாரப் பெயர்கள், சந்திர சாரத்தின் பெயர்கள், உபாசத் துருசு, களங்கின் போக்கு, தாம்பூர செயநீர், ...
This work of Sattaimuni vakaram 1000 is a siddha medicine manuscript dealt with preparation of various medicines such as kadunkaracheyaneer, pooranathi lekiyam, savukkara oil, lingakattu, etc and diseases to be cured. This manuscript has 200 songs. நாளின் விவரம், நாத விந்து வாசி விவரம், ஆதி விவ...
This work of Sattaimuni vakaram 1000 is a siddha medicine manuscript dealt with preparation of various medicines such as kadunkaracheyaneer, pooranathi lekiyam, savukkara oil, lingakattu, etc and diseases to be cured. This manuscript has songs from 201 to 1001. Leaf nos. 1-33, 42-45, 59, 60, 80,...