This Manuscript dealt with Rathi and Manmathan Puranam. Last three leaves have no leaf nos. இந்துப் புராணங்களில் காதல் கடவுள் மன்மதன். இவனது மனைவி ரதி. மனிதர்களுக்கு அன்பை மிகுதிப்படுத்தி ஆசையைத் தூண்டுபவனான மன்மதனின் கதையை இச்சுவடி சுட்டுகிறது. இறுதி மூன்று ஏடுகளுக்கு எண்ணிடப்பெறவில்லை. Exten...