This work is Ramayana dealt with story of Rama and others in prose form. Leaf nos. 4.36, 82-91 are missing. கோசல நாட்டின் தலைநகரான அயோத்தி அரசன் தசரதனின் மகன்கள் இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கன், இராமன் மனைவி சீதை ஆகியோரின் வரலாறுகளைக் கூறும் காப்பியமே இராமாயணம். இந்த இராமாயணத்தை வசன நடையி...