This work dealt with Astrology, which gives prediction in the name of Rama, Sita, Hanuman and on week days. மத்திமம், உத்தமம் என்கிற இரு நிலைகளில் இராமர், சீதா, அனுமன் முதலான பெயர்களின் அடிப்படையில் ஆரூடம் சொல்வதாய் இச்சுவடி அமைந்துள்ளது. மேலும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளுக்கு மத்திம...