This manuscript Satakkara sutra, dealt with six letter mantra “Saravanabava”. Its meaning and fame of Lord Muruga in 11 Stanzas. முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” என்பதின் உட்பொருளை விளக்கி, முருகப்பெருமானின் சிறப்புக்களை எடுத்துக் கூறுவதாக அமைந்த 11 பாடல்களால் அமைந்த நூலே சடாக்கர ...