This manuscript Neethiolukkam of Avvaiyar dealt with moral principals of life. This work starts with leaf no.12. ஔவையார் இயற்றியது நீதியொழுக்கம். தெருவில் படுத்துத் துயில வேண்டாம், கோயில் சொத்தினை உண்ணாதே, நளின மாதரை விரும்பாதே, அநியாயம் பேசாதே, ஊரைப் பகைத்து நடவாதே, தாயை நிந்தனை பேசாதே, கைக்கோ...