This manuscript Ramadevar Pooja vidhi 200 dealt with yoga information etc. It starts with leaf no.55. இராமதேவர் பூசைவிதி 200இல் அகார விந்தும் உகார நாதமும் மகார சுழினையும் சேர்ந்தால்தான் தேகம் என்பதை எடுத்துரைக்கும் பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 55இல் நூல் தொடங்குகிறது. ...