This work gives details of Siddha medicine dealt with child birth, nadi sastra and to find out the diseases in 12 stanzas. இது, குழந்தைப் பேறு, நாடி சாஸ்திரம், முன்னோர் அறிவுரை எனப் பல சூட்சுமங்களை 12 பாடல்களால் எடுத்துரைக்கும் நூல். Extent: 6. Size and dimensions of original material: 20.5cm...
This manuscript Sastrakummi dealt with ethics to the children’s to get gnanam in the form of 39 Kummi Songs. குழந்தைகள், என்னவெல்லாம் செய்தால் ஞானம் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துக் கூறி கும்மியடித்துப் பாடுவதாக அமைந்த சாத்திரக் கும்மியில் 39 பாடல்கள் உள்ளன. Extent: 6. Size and d...
This is astrological manuscript dealt with which of the stars of men is suitable for female stars for child birth and other relationship. Leaf nos. 10.14.17 and 19 are missing. பன்னிரண்டு வகையான ராசிகளில் எந்த ஆண் ராசியுடன் எந்த பெண் ராசி சேர்ந்தால் என்ன வகையான (ஆண், பெண்) குழந்தை பிறக்கும் என்...
This manuscript dealt with medical details of growth of a child in the womb with Dasa (ten types of) gases, which helps for the growth of the child. Imbalance the gases make diseases. This work explains to find pules in 112 stanzas. Leaf no 11 is missing. கருவில் குழந்தை உற்பத்தியாகும் போது தச ...
This manuscript dealt with treatment of child diseases though Mystic methods with chakras. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு மாந்திரீக முறையில் மருத்துவம் செய்யும் முறையே பாலாரிட்டம். இச்சுவடியில் மாந்திரீக முறைகளும் அதற்கான சக்கரமும் கொடுக்கப்பெற்றுள்ளது. Extent: 24. Size and dimensions o...
This manuscript dealt with astrological detaisl on the basis of a girl attaining age. The date, time, thithi, star etc are calculated for predictions. ஒரு பெண் ருது ஆகும் காலத்தைக் கொண்டு அவளுடைய ஜாதகம் கணிக்கப்படுகிறது. இராசிப் பலன், வாரப் பலன், திதிப் பலன், நட்சத்திரப் பலன் என்று எந்த இராசி, ...
This work dealt with prasing songs on goddess Thiripurai Amman and male and female childrens born with the grace of goddess parvathi. It has 11 songs in Anathathi literary format. திரிபுரை அம்மனின் சிறப்புக்கள் பற்றியும், பிறக்கும் ஒவ்வொரு ஆண்-பெண் குழந்தைகள் எல்லோரும் பார்வதிதேவியின் திருவம்சம...
This is a Siddha vaidya work dealt with preparation of various medicines such as various parpam, senthoorams, kasayasm, medicine for removing of death child in mother’s stomach, removal of chatract etc and details of diseases to be controlled. ஆறுமுக செந்தூரம், சண்டமாருத செந்தூரம், வாத சுரத்துக...
This manuscript dealt with puja process of girls in 30 stanzas. It starts with leaf no 47. கன்னிப் பெண்களின் பூசை முறைகள் பற்றிக் கருவூரார் கூறும் 30 பாடல்கள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. ஏட்டெண் 47இல் நூல் தொடங்குகிறது. Extent: 8. Size and dimensions of original material: 21cm x 3.5cm. Co...
This work gnanakkummi dealt with philosophical idealogy in 87 stanzas. The format of the stanzas are, like the songs of children singes during playing ball. சிறுவர் சிறுமியர் கும்மி அடித்து விளையாடும்போது பல்வேறு விதமான வாழ்க்கை நெறிமுறைகளைப் பாடற்பொருளாக வைத்து ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் ஞானப் ...