This work Thiruppugazh has praising songs on Lord Muruga. It has 1307 stanzas and leaves no 1-11 are missing. சிவபெருமானின் மந்திர நூலாக விளங்கும் தேவாரம், திருவாசகம் போல் முருகப் பெருமானின் மந்திர நூலாக விளங்குவது திருப்புகழ். முருகன் மீது பக்தி கொண்டோர் நாள்தோறும் போற்றிப்பாடும் 1307 இசைப்பாட...