This work dealt with various stages of the humam life circle and rebirth. It starts with leaf no 213. தாயின் கருவில் உருவாகும் சிசுவானது பிறந்து வளர்ந்து முதுமைப் பருவம் எய்தி இறுதியில் இறக்கும். அவ்வாறு இறந்தாலும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் என்பது பற்றியும், பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூட...