This work Agathiyar Poorana kaviya 1000 dealt with various yoga methods and some medicinal information. This manuscript has collection of few stanzas and starts with leaf no.10. அகத்தியர் பூரண காவியம் 1000இல் பிராணாயாம விவரம், முத்தி பசியாதிருக்க, அய்க்காந்தங் கொண்ட பின் அறுசுவை கொள்ளல் போன்ற ச...
This manuscript Agathiyar Muligai karpam 300 is a siddha medicine work dealt with sunnam for betal leaf, oil bathing, black for eye etc. It starts with leaf no 38. அகத்தியர் மூலிகை கற்பம் 300இல் தாம்பூலத்திற்குச் சுன்னங்கள், தலைமுழுகும் விவரம், வழலை வாங்கும் விவரம், கண்ணுக்கு மை, மூக்குப்பொடி வ...
This manuscript dealt with materilals used for preparation of Siddha medicine. சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பெறும் கடை மருந்துகள் பற்றி எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 1. Size and dimensions of original material: 27.5cm x 3cm. Condition of original material: Fair. Custodi...
This manuscript dealt with various dhosas (blemish) in 136 songs and it also gives details of child diseases. It starts with leaf no 84. பறவை தோஷம், பறவை பாம்பு தோஷம், பழகிய பறவை தோஷம், பாதக பறவை தோஷம், பறைகுரல் பட்சித் தோஷம், குளி தோஷம், பால்மாந்த தொன்மம், மாந்த நெய் உள்ளிட்ட பல தோஷங்களும் நோய...
This manuscript is a siddha medicine work gives details of preparation of various kuligai (tablets) for controlling various diseases in 244 songs. It starts with leaf no 103. சுராங்குசம், நீலகண்டாசம், சுரவயிரவன் குளிகை, கைவர்ண குளிகை, ஆனந்த வயிரவன் குளிகை, அக்கினி குமாரன் குளிகை, வடவானாசக் குளி...
This manuscript Agathiyar Poorna sutra 216 is a siddha medicine work dealt with kanda suththi, Moola suththi, Diksha vidhi etc. கண்ட சுத்தி, மூல சுத்தி, தீட்சை விதி, பூசை விதி, சுன்னம் செய்முறை, மூலத்திற்குக் கசாயம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் குணப்படுத்தும் நோய்கள் பற்றிய...
This manuscript has selected songs of Agathiyar Vaidhya Pooranam 400 and dealt with siddha medicinal details for preparation of various medicines and its characters. It starts with leaf no.38. நூல் மனம், நூல் தொகை, திசைவாய்வுக்குறி, குருநாடி, கற்ப குறி, அஷ்ட்டகர்ம பாவை, வசியம், மோகனம், மு...
This manuscript has selected songs of Agathiyar Poorana Sutra 215 dealt with puja vidhi, diksha vidhi, and siddha medicinal details for preparation of various medicines and the disease to be cured. It starts with leaf no 39. கண்ட சுத்தி, மூல சுத்தி, தீட்சை விதி, பூசை விதி, சுன்னம் செய்முற...
This work Harichandra Purana is the life history of king Harichandra, who ruled Ayothi of Kosala nadu. It is a Tamil translation of Sanskrit work in 14 chapters with 1093 stanzas with commentary. Leaf no.14, 186 are missing. இந்தியாவின் வடபகுதியில் கோசல நாட்டில் அயோத்தி மாநகரை ஆண்ட அரிச்சந்திரன...
This is a siddha medicine manuscript dealt with preparation of some medicines such as rasachenduram, vediyuppu thiravakam, veera chenduram, poorana chenduram, linga chenduram, kenthaka chenduram, kenthaka thailam, kenthaka suththi, sanga thiravakam, types of kattu etc and diseases to be cured. ...