This Manuscript dealt with information for preparation of some Siddha medicines using mercury and for various diseases. தாது லட்சணம், ரசவாதம், அகத்தியர் குழம்பு, சுர மருந்து, இரத்த மூலம், சன்னி, முலைக்குத்து புண், அரையாப்புப் புண் முதலான நோய்களுக்கு மருந்துகள் சொல்லப்பட்டுள்ளன. இறுதி ஏட்டில் இர...