This work praising Lord Muruga, the son of Lord Siva in 91 stanzas. It gives the philosophical thoughts for livelihood. கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் சிவபெருமானின் புதல்வர்களுள் ஒருவனாகிய முருகனைப் போற்றும் இந்நூல் ஔவையாரால் 91 பாடல்களில் பாடப் பெற்றுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான நீதிகள...