This manuscript dealt with mathematical Tamil units for measuring big and small things. தமிழர் எண்ணியல் முறைகளுள் ஒன்று முந்திரி வாய்பாடு. மேல்வாயிலக்கம், கீழ்வாயிலக்கம் ஆகிய சிற்றிலக்கங்கள் குறித்து இச்சுவடி எடுத்துரைக்கிறது. குறிப்பாக, மேல்முந்திரி என்பது 1/320 என்றும், கீழ்முந்திரி என்பது 1/...