This manuscript dealt with the mathematical units for measuring mini things. இம்மி, அணு முதலிய அளவை முறைகள், எண் கணிதம் தொடர்பான செய்திகள் கொண்டதாக எண்சுவடி என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 15. Size and dimensions of original material: 34cm x 3cm. Condition of original material: Fair. ...