This work dealt with mantra Sastra, its importance, philosophical thoughts and high state of yoga etc. in 100 stanzas. இந்த நூலில் சாகாக்கால், வேகாத்தலை, வாசி, வாலை, பிராணாயாம வழிமுறைகள், மந்திரங்களின் முக்கியத்துவம், பஞ்சாட்சர மந்திர தத்துவம் போன்ற பல அரிய விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ...