This manuscript Parthasarathy Pancharatnam five songs dealt with praising songs on lord Parthasarathy, whose temple is in Tiruvallikeni. திருவல்லிக்கேணியில் கோயில் கொண்டிருக்கும் பார்த்தசாரதி மீது ஐந்து பாடல்களில் அவனது சிறப்புக்களைப் பாடியதே பார்த்தசாரதி பஞ்சரத்தினம். Extent: 4. Size and dim...
This manuscript Kannkaiamman Bandadi dealt with celebration of Kannakaiamman whose temple is in Kanniyakumari and the festival of the place. It has 11 stanzas and starts with leaf no.253. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் கண்ணகையம்மன் பற்றியும் அவ்வூர்த் திருவிழாச் சிறப்புப் பற்றியும் 11 பாடல்களி...
This work Chidambarakkummi of Gopalakrishna bharathi has 40 songs dealt with the prasing songs on Lord Nataraja of Chidambaram Temple. கோபாலகிருஷ்ண பாரதியாரால் சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராசப் பெருமான் மீது பாடப்பெற்ற 40 கும்மிப் பாடல்கள் கொண்டதே சிதம்பரக் கும்மி. Extent: 13. Size ...
This work Chidambarakkummi of Gopalakrishna bharathi has 40 songs dealt with the prasing songs on Lord Nataraja of Chidambaram Temple. This manuscripts has only 16 stanzas and starts with leaf no 18. கோபாலகிருஷ்ண பாரதியாரால் சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராசப் பெருமான் மீது பாடப்பெற்ற 4...
This manuscript Kannanooral pathikam dealt with the fame of the goddess of Kannanoor temple in 11 stanzas. கண்ணனூரில் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் சிறப்புக்கள் அமையப் பாடப்பெற்ற 11 பாடல்கள் கொண்டதே கண்ணனூராள் பதிகம். ஏட்டெண் 24இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions o...
This manuscript Arulmalaiyandavar thiruppukazh has 9 songs and dealt with fame of Lord Muruga of Arul malai temple. அருள் மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் சிறப்புக்கள் அமையப் பாடப்பெற்ற 9 பாடல்களால் ஆனதே அருள்மலையாண்டவர் திருப்புகழ். Extent: 18. Size and dimensions of original ...
This work dealt with the fame of Thirukkalaththinathar of the Thirukkalaththi temple in Andhra Pradesh in 33 chapters. திருக்காளத்தியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்திநாதரின் புகழைப் பாடும் நூல். 33 அத்தியாயங்களால் ஆனது. Extent: 146. Size and dimensions of original material:...
This manuscript dealt with astralogicl information of charater of bull to purchase, dates to build a building, and vastu sastra details. மாட்டுப் பொருத்தம், நிலைக்குப் பொருத்தம், இலக்கிண திசை பலம், நட்சத்திரப் பொருத்தம், மனைப் பொருத்தம், நட்சத்திரத்தில் வரும் மிருகம் – பட்சி – விருட்சம் - கெணம்...
This manuscript Kongu Pulavar Pattayam dealt with the details of celebration of Pulavan pattam giving fuction by the more than 70 villagers of Gounder on 4th Panguni month, prabava year at Thathamalai yandavar temple in Uththukkuli village. ஊத்துக்குளி கிராமம், தத்தமலை ஆண்டவர் கோயில் முன்பு பிர...