This manuscript dealt with various diseases and mantras to be cured. விஷகடி, உடல்கட்டு, நாவடக்கம், சகல வியாதி, நினைத்த காரியம் முடிக்க, பனை பூத்து அடைக்க, திருநீறு, வசீகரம், கெற்பம் உண்டாக, வாய்யடக்க போன்றவற்றிற்கான மந்திரங்கள் பற்றியும், சகல மந்திரத்திற்கும் மூல மந்திரம், முக வசீகரம் போன்ற செய...
This manuscript dealt with various mantras, yantras and medicine for jaundice etc. leaf no 3 and 6 are missing. சுந்தரி பூசை மந்திரம், தன்னை ஒடுக்கும் மந்திரம், பாலைக்காட்டு சக்கிலச்சி மந்திரம், உச்சாடினம், ஏவல், ஆறு சிக்குற மந்திரம், வசிய மந்திரம் போன்ற மந்திரங்களும் யந்திரங்களும் பற்றியும், ப...
This work Kokkogam delt with four kinds of women and Men their charater. It also gives details of the sexual intercourse methods and time. Leaf nos.8, 11, 12 are missing. தாம்பத்ய உறவின் வழி இன்பமடையும் வழிமுறைகளை வகுத்துக் கூறும் மதன நூலே கொக்கோகம். இந்நூலில், பெண்களின் நான்கு வகையான பத்தினி, ...
This manuscript dealt with various mantras with yantras to be controlled the diseases and omen to children. மலவாத குணம், வால்கரப்பான் குணம், மாந்தத்துக்குக் கட்டம், பட்சி தோஷம், சர்வ லட்சண திலதம், சகல பீடை மந்திரம், விளுகன் மந்திரம், குழந்தைகளுக்கு 1ம் மாதம் முதல் 11ம் மாதம் வரையிலான மந்திரம், ...
This is a Astrological manuscript dealt with 12 rasi’s and predictions for their positions. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 இராசிகள் நிற்கும் இடங்களின் ஆரூடம் பற்றி எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 4இல் நூல் ...
This work thodukuri sastra is a chance astrological thought in which a circle with nine segments. It gives prediction for touching the numbers in poetical and prose form. This manuscript dealt with predictions for first, eigth and ninth segments. ஒன்பது கட்டங்கள் அடங்கிய சீதா சக்கரத்தை வரைந்து ...
This manuscript dealt with mantras for snake bite, barrier, removal of barrier, controlling fire, subramaniar mantram etc. பாம்பு விஷத்துக்கு மந்திரம், தடை கட்டு மந்திரம், தடை நீக்கு மந்திரம், அக்கினி கட்டும் மந்திரம், சுப்பிரமணியர் மந்திரம், தன்னைக் கட்டு மந்திரம், மூதேவி மந்திரம், அஞ்சான அக்ஷ...
Some people had some power by practicing penance. They know the thing to be happening and they are called Siddhars. This work Sallium dealt with some mystical activites of them in 100 stanzas. Leaf nos.158 -164 are missing. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மா, ஆவிகள், பேய்கள், தேவதைகள், தெய்வம் வ...
This work Manaiyalagara sastra dealt with selection of land for building a house, owner’s nature, astrological systems, details of fixing door, window, structure, according to vastu sastra, etc. வீடுகட்டுபவன் இலக்கணம், வீடுகட்ட சிறந்த நிலம், சகுனங்கள், மரங்கள், வீட்டின் வாசல், கதவு, நிலை, வீட்ட...
This Manuscript dealt with Astrology. The work consists of 108 questions with each nine answers in 108 leaves. Leaf nos.1-17, 81-108 are missing. ஆரூடம் என்பது ஒரு வகையான சோதிடம். 108 கேள்விகளும் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்களும் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும். ஒரு ஏட்டிற்கு ஒன்பது பதில்கள் வ...