This manuscript dealt with Mantras such as Veeramathiran mantra, puvanakosa chakra, vasikara muligai, veenotham, yonikkattu, vasiya mai, savukkara sunnam, nila vagai, etc. Leaf no 1-19,33-43,69,90,93-127, 131-135 are missing. செஞ்சிதழ்ப் பலன், கொடிப்பிடவை பலன், வீரமத்திரன் மந்திரம், புவனகோச சக்...
This manuscrips varushathi nool of Edaikkadar dealt with 60 Tamil months and their benefits to the world. சுழற்சி ஆண்டு அறுபதில் ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்றும், எந்த வருடத்தில் எந்தெந்த தானியங்கள் விளையும், மன்ன-மக்கள் ஆகியோருக்கு என்ன நன்மை தீமைகள் உண்டாகும் என்பது பற்றி ஒவ...
This manuscript gives prediction for the twelve rasi’s. பன்னிரண்டு இராசிகளில் மேஷம் தொடங்கி கன்னி வரையுள்ள இராசிகளின் பலன்கள் பற்றி எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 10. Size and dimensions of original material: 16cm x 3cm. Condition of original material: Fair. Custodial histor...
This manuscript dealt with Patchi sastra dealt with astrological perditions through related birds to each stars. It also gives details of the birds and their characters. வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளின் குணநலன்களை மனிதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு வகையான சோதிடமே பட்சி ச...
This work Kokkogam dealt with four kinds of women and Men their charater. It also gives details of the sexual intercourse methods and time in the form of poetical and prose form. தாம்பத்ய உறவின் வழி இன்பமடையும் வழிமுறைகளை வகுத்துக் கூறும் மதன நூலே கொக்கோகம். இந்நூலில், பெண்களின் நான்கு வகையான ப...
This manuscript Kesathi Patha Uvamana sangraha of Rathina kavirayar has 15 songs dealt with description of human body from head to feet comparing with other things. மாந்தரின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் உவமையால் எடுத்துரைப்பதே உவமான சங்கிரகம் ஆகும். தலைமுடியில் தொடங்கி பாதத்தில் முடிதலை கேசாதி ப...
This manuscript Uvamana sangraha of Pugalendhi pulavar is the second work of the Four Upamana sagraha works. It has 71 songs and explains about ladies, their body structure, ladies games etc. leaf no.13 is missing. உவமான சங்கிரகம் அல்லது உபமான சங்கிரக நூல்கள் நான்கில் இரண்டாவதாக எண்ணத்தக்கது இர...
This manuscript has 42 songs dealt with various practice of making karam shanty. கர்ம சாந்தி செய்யும் முறைகளை எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. இதில் 42 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. Extent: 11. Size and dimensions of original material: 22.5cm x 3cm. Condition of original material: go...
This manuscript Loga Maaranam of Agathiya dealt with information for preparation of some siddha medicinal tablets and other medicines in 151 stanzas. It also gives methods of uses. சரக்கு சுத்தி, லிங்கம், வீரம், பவளப் பத்து, அரிதாரம், கெருடக்கல், பொரிசாரம், வெண்காரம், கெந்திரசம், பாசானம், துத்த...
This work is translation of Sowntharya Lahari of Adhi Sankara by Kavirasa Panditha in 104 stanzas. It has 110 stanzas depecting Advida and Dwaita thoughts and also explains the structure of goddess. It is to attract females. அழகின் அலை என்று பொருள்படும் சௌந்தர்ய லஹரியை வடமொழியில் ஆதிசங்கரர் படை...