This work is an astrological manuscript dealt with predictions of the star positions in 15stanzas Sallium Astrology. Sallium astrology means preditions based on the earth movement. It starts with leaf no 19. மேஷம் தொடங்கி உள்ள பன்னி ராசிகளுக்கும் சல்லியம் தொடர்பான ஆரூடம் கூறும் இச்சுவடி 15 பாடல...
This work is an astrological manuscript of Bohar dealt with predictions of the 27 star positions of twelve rasis in 30 stanzas. It starts with leaf no 22. பன்னிரண்டு ராசிகளும் இருபத்தேழு நட்சத்திரங்களில் எவ்விதமாக இருந்தால் எவ்விதமான பலன்களைப் பெறும் என்பதை போகர் கூறியதாக 30 பாடல்களால் ஆனதாக இச...
This work is an astrological manuscript dealt with details of thithi, lakna, Giraga, yagas, position and benivits of the the star positions, etc. leaf nos 1,2, and 3 are missing. திதி விஷ கடிகை, லக்கின விஷ கடிகை, கிரக நிறம், நீளமறியும்படி, கிரகம் ஆண் பெண் அறிய, லக்கினங்கள், அமிர்த யோகம், மரண யோ...
This manuscript is an astrological work dealt with various stars and their position to get better life etc. உச்ச பலம், பார்வை பலம், மேஷாதி 12, லக்கினத்துக்கு சுபனபாவி அறியும் படி, பகல் நாழிகை பார்ப்பது, நான்காமிடம் வீடு கட்ட பலன், கனவு கண்ட பலன் அறிவது, வாரத்தில் நட்சத்திர பலன், மனைவழி சாத்திரம...
This manuscript dealt with astrological information, mantras and siddha medicines. தன்னைக்கட்டு, விஷக்கடி, பிள்ளைப் பிணி, சகல திருஷ்டிக்கு மந்திரம் முதலான பல சோதிடம் மற்றும் மாந்திரிகச் செய்திகள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 54. Size and dimensions of original material: 14cm x 3cm....
This manuscript is dealt with mantras for attraction, for capturing snakes, etc. புல்லுருவி மந்திரம், வசியம், தம்பனம், அளைப்புக்கு வசியம், வசீகரத்து வகை, எதிராளி எதிராமலிருக்க மந்திரம், சந்தரி வித்தை, பில்லிக்கு மருந்து, திரி வசீகரம், பாம்பு பிடிக்க, பாம்பு கலைக்க, விஷ மிரங்க உள்ளிட்ட பல மந்திர...
This manuscript dealt with matras for controlling devatha, cow, enemi etc. தேவதை அடக்கம், பசுவின் வாயடக்கம், எதிராளியை அடக்க முதலான மாந்திரீகச் செய்திகள் கொண்டதாக மந்திர யந்திரங்களுடன் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 3. Size and dimensions of original material: 39cm x 3.5cm. Condition of orig...
This manuscript Panchapatchi sastra is an astrological manuscript dealt with persons stars comparted with characters of five birds in 58 songs. வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளின் குண நலன்கள் மனிதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படைய...
This manuscript is Astrological information about selection of dates for, naming, teaching, abishk, house warming and other activities. Leaf nos. 1 – 51, 54, 60, 64, 65, 73, 74, 80, 85, 87 – 90, 92, 99, 103, 105, 111, 115, 116, 126, 132, 133, 135, 136 are missing. பகல் ராசி, புணர்ச்சி நாளறிவது,...