This is astrological manuscript dealt with which of the stars of men is suitable for female stars for child birth and other relationship. Leaf nos. 10.14.17 and 19 are missing. பன்னிரண்டு வகையான ராசிகளில் எந்த ஆண் ராசியுடன் எந்த பெண் ராசி சேர்ந்தால் என்ன வகையான (ஆண், பெண்) குழந்தை பிறக்கும் என்...
This work dealt with mysticism gives mantra for scorpion bite, mantra for preparation of vibuthi, mantra for meditation, mantra for braveness, mantra for controlling snakes etc. தேளுக்கு மந்திரம், சுளுக்கு மந்திரம், விபூதி பிடித்தல், ஜெபம் செய்தல், முடிமந்திரம், பயப்படாமல் இருக்க மந்திரம், கட்ட...
This work dealt with the dreams, time of the dream and its benifits in 33 stanzas. இராக்கனவு, அந்திமக்கனவு, பகற்கனவு, விடியற்கனவு எனப் பலவேறு காலங்களில் கனவு தோன்றும். இன்னின்ன வேளையில் இன்னின்ன கனவுகள் கண்டால் இன்னின்ன பலன் என்பன பற்றி 33 பாடல்களில் இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 4. Size ...
This manuscript of valmigar, gives details of twelve rasis and diseases corresponding to them in 29 stanzas. பன்னிரண்டு ராசிகளுக்கேற்ப அதன் குணங்களும் அதற்கான நோய் அறிகுறிகளும் பற்றி வால்மீகர் 29 பாடல்களில் இந்நூலில் கூறியுள்ளார். Extent: 4. Size and dimensions of original material: 20.5cm x ...
This manuscript dealt with siddha mecine for preparation of various recopies and also mantras for curing diseases. காய சித்துவாடை, சனிப்பேயிலிருந்து விடுபட, விசய மந்திரம், வித்துவேசனம், மோகன மந்திரம், நாவடக்கம் செய்யும் மை தயாரித்தல், எட்டு பூத தயிலம் உள்ளிட்ட பல மாந்திரங்களுக்கு மருந்துகள் தயா...
This Manuscript Anuttana Viti Muthirai dealt with daily routines of a man, when to wear vibhuthi and what are the rituals to be followed in 8 stanzas.It starts with leaf no.3. காலையில் தொடங்கி இரவு உறங்கச் செல்லும் முன் உள்ள காலங்களில் ஒரு மனிதன் திருநீறு அணிவது, வழிபாடு செய்வது ஆகியவற்றைச் செய...
This is astrological manuscript dealt with stars of an individuals, stars for child birth, lagna to 12 zodiac signs, to know religion, orai, narayogam, satamanjali yoga etc. பன்னிரண்டு ராசிகளுக்கான பன்னிரண்டு பாகங்களில் அதன் பலாபலன்களும், பாவ தோசங்களும் அதற்கான நிவர்த்திகளும் 98 பாடலும் உரையுமா...
This is an Astrological manuscript dealt with lagna benifits of 12 zodiac signs, benifits of community, benifits of one to twelve horoscope stages, history of all directions. லக்ன பலன், தனுசு லக்னம், மகா லக்னம், கும்ப லக்னம், மீன லக்னம் உள்ளிட்ட லக்ன பலன்கள் பற்றியும், சமுதாய பலன், ஒன்று முதல் ...
This manuscript Bavaroga mantra is dealt with the Praising songs on Arugan of Thirunathar temple and his blessings in 31 songs. திருநாதர் குன்றில் கோயில் கொண்டிருக்கும் அருகனையும் அவனது சிறப்புக்களையும் எடுத்தோதுவார்க்கு உண்டாகும் பலன்கள் பற்றி எடுத்துரைப்பதாக அமைந்த 31 பாடல்களால் ஆனதே பவரோக மந...
This work dealt with mysticism and mantras such as Therukkukattu, Saraswthi mantra, Anjana kavasa mantra etc. தேருக்குக் கட்டு, தன்னைக்கட்டு, அடக்கம், உண்டை, சரஸ்வதி மந்திரம், அஞ்சனக் கவச மந்திரம், மனுமார் கட்டு முதலான பல மாந்திரீகச் செய்திகளைக் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 33. Siz...