This work depects story of six kandas Ramayana in poetical form. Leaf no. 210 is missing. இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் முதலான காண்டச் செய்திகளை நாடகப் பாங்கில் கீர்த்தனைப் பாடல்களாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 210ஆம் ஏடு இல்ல...
This work is in the form of Tamil poetical form Ammanai on the basis of Mahabharata story and other sub stories. மகாபாரதக் கதையைத் தழுவி எழுதப்பெற்ற அம்மானை வடிவிலானதே இச்சுவடி. இதில் முற்கதை, சந்தன மகாராசன் பிறப்பு, மச்சகெந்தி பிறப்பு, வேதவியாசர் பிறப்பு, திருதராட்சிதன்-விதுரன் பிறப்பு, துரோணா...
This work is in the form of Tamil poetical form Ammanai on the basis of Mahabharata story and other sub stories. பாரதக் கதையைத் தழுவி எழுதப்பெற்ற அம்மானை வடிவிலானதே இச்சுவடி. இதில் வீமன் கீசகனைக் கொன்றது, மல்லர்களை வீமன் கொன்றது, துரியோதனன் விராடபுரம் கொள்ளையாடினது, அர்ச்சுவனன் பசு மீட்டது, பஞ்...
This work is Meru manthra puranam, dealt with lives of the two princesses Meru and Manthirar. It also depects Jain philosophical thoughts, in 13 chapters with 1405 stanzas. The Meru Mantra Mala is the literary version of this mythological story. மேரு, மந்திரர் என்னும் இரு அரச குமாரர்கள் முற்பிற...
This work is Meru manthra puranam, dealt with lives of the two princesses Meru and Manthirar. It also depects Jain philosophical thoughts in 13 chapters with 1405 stanzas. The Meru Mantra Mala is the literary version of this mythological story. மேரு, மந்திரர் என்னும் இரு அரச குமாரர்கள் முற்பிறவ...
This work Perumal Ammanai dealt with Ramayana stories such as Dasaratha’s yagya, rama’s birth, marriage of Sita, Rama went to forest, war with Ravana, Rama coronation etc in 6421 stanzas. Leaf no 231 and 250 are missing. Leaves no 70, 94 and 140 are in damaged condition. தசரதன் பிள்ளை சோகத்தால்...
This manuscript dealt with the story of Markandeya.It explains his birth, to escape for yamadharmar he hold the feet of lord Siva. this story is in drama form. மிருகண்டு முனிவர் மருத்துவதியைத் திருமணம் செய்து, குழந்தைப் பாக்கியம் இல்லாமல் சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண் குழந்தையா...
This manuscript Kaviya Nigantu (7th Part) of Dhakshinamurthi is dealt with Mythological thoughts such as vasi yoga, understanding the mind, silence yoga, samathi yoga, diksha etc in 135 stanzas. வாசியோகம், மதியறிவு அறிதல், மவுன யோகம், மகாராச யோகம், ராசானந்த யோகம், சமாதி யோகம், ஞான யோகம், ரசவித்...
Kavi Thimmappan has written ten avathara of Lord Vishnu as Bhagavata in Telugu language in twelve chapters. This work is a Tamil translation in Prose form of Bhagavata from first to seventh chapters. தெலுங்கு மொழியில் கவி திம்மப்பன் அவர்கள் திருமாலின் பத்து அவதாரங்கள் குறித்துப் பாடிய பாகவதத்தி...