This manuscript Thakkarajan story dealt with the mythological history of Thakkarajan. பிரம்மனின் மகன் தட்சன் என்னும் தக்கன். பிரம்மனும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடியைத்தேடிச் சென்றும் கண்டறிய இயலவில்லை. ஒரு முறை சிவபெருமானால் பிரம்மனின் தலை கொய்யப்பட்டது. இவ்விரு காரணங்களுக்காக சிவபெருமா...