This work sirkuli maatru dealt with the mathematical calculations, calculations of land measurements, etc. கீழ் இலக்க எண்களில் நிலக்கணக்கீட்டு முறையைக் கையாளப் பயன்படுத்தக் கூடிய சிறுகுழி வாய்ப்பாடு பற்றி எடுத்துரைப்பதாக சிறுகுழி மாற்று என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 17. Size and dime...
This is a number manuscript dealt with the details of years, months, stars, days etc. தமிழெண்கள், மாதங்கள், ஆண்டுகள், நட்சத்திரங்கள், கிழமைகள், யுகங்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டதாக எண் சுவடி அமைந்துள்ளது. Extent: 27. Size and dimensions of original material: 40cm x 2.5cm. Condition of o...
This manuscript dealt with details of assets and accounts of a family in chettinad town and the details of budgets in prose form. செட்டிநாட்டு நகராத்தார்ப் பெரிய வீட்டின் சொத்து விவரக் கணக்குகளும், வரவு செலவுக் கணக்குகளும் உரைநடையில் சொல்லப்பட்டுள்ளதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 212. Size...
This manuscript dealt with Numbers table, land account, fraction table, names of 60 years, 12 months, 15 Tithi, 27 Nakshatras, 60 Nazhigai, 12 castes etc. Leaf nos 24 and 25 are missing. எண் வாய்பாடு, நிலக்கணக்கு, பின்ன வாய்பாடு, 60 வருடம், 12 மாதம், 15 திதி, 27 நட்சத்திரம், 60 நாழிகை, 12 சாதி,...