This manuscript has collection of songs from Bohar 7000 first part dealt with kesari mauna, piles etc. It starts with leaf no.163. போகர் 7000 முதற்காண்டத்தில் கேசரி மவுனம், உள்-வெளி மூலம் பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 163இல் நூல் அமைந்துள்ளது. ...