This manuscript Matchamuni vasiyam has 10 songs dealt with process of preparation for vasiyam and medicinal plants used. It starts with leaf no.69. வசியம் செய்வதற்குத் தேவையான மூலிகைகள் பற்றியும், செய்யும் முறைகள் பற்றியும் மச்சமுனி எடுத்துரைத்த 10 பாடல்கள் கொண்டதாக மச்சமுனி வசியம் அமைந்துள்ளது...
This Manuscript dealt with preparation of oil from the Portia tree fruits and its usage for various diseases like Piles, leprosy, Diabetic, etc. பூவரசங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்தும் இவ்வெண்ணை குணப்படுத்தும் நோய்களான 18 வகை சூலை நோய்கள், வாலை, பவுத்திரம், மூலம், குஷ்டம், கரப்பான், வெட...
This work dealt with Siddha Medicine and explains preparation of oils using various herbal plants for various diseases. கோமூத்திர எண்ணெய், சடைச்சி எண்ணெய், சரிசாலை சீந்தி எண்ணெய், தேற்றாங்கொட்டை நெய், வயிறு கடுப்பு, முழங்கால் வாதம், நாகம் வங்கம், மூலத்துக்கு கழிச்சல் மேகம், பரங்கிப்பட்டை சூரணம்...
This work is dealt with Siddha Medicine and explains about seven thoshas like Naga thosham, vnaga thosham, Malathosham, Agni thosham etc and its remedies. It also explains preparation of medicine using plant roots, barks. பலவிதமான வஸ்துக்கள், வேர்கள், பட்டைகள் முதலானவைகளை ஒன்று சேர்த்து லேகியம்...
This work dealt with mystic and black sciences to attract others by using herbal plants. It starts with leaf no.16. மூலிகைகளைப் பிரதிஷ்டை செய்து வசீகரம் செய்யும் மாந்திரீகச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 16இல் நூல் தொடங்குகிறது. Extent: 7. Size and dimensions of original material: 3...
This is a Siddha medicine work dealt with various plants, their medicinal characters to cure diseases in 719 stanzas. It starts with leaf no. 252. நொச்சி, வேம்பு, நன்னாரி, நெல்லி, வாழை, வாழைக்கிழங்கு, பனைங்கிழங்கு, நிலப்பனை, பெருங்காயம், கருஞ்சீரகம் போன்ற மருந்துப் பொருள்கள் பற்றியும் அவை போக்க...
This work dealt with siddha medicinal details of various plants and its characters. It also gives astrological details of stars and its prediction. Leaves no portion is damaged hence it is not in proper order. மருத்துவம் மற்றும் சோதிடச் செய்திகள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கையாந்தக...
This is a Siddha medicine work dealt with various plants, their medicinal characters to cure diseases in 807 stanzas. It starts with leaf no.15. Leaf Nos. 1-14, 19, 21, 23, 25-35, 37, 40, 41, 45-49, 103-105, 110-114, 118, 125 are missing. நொச்சி, வேம்பு, நன்னாரி, நெல்லி, வாழை, வாழைக்கிழங்கு, பன...
This manuscript Agathesar Thandagam of Agathiya dealt with preparation methods some medicines such as for controlling various diseases, to kill the snakes, Panchacharam for tree cultivation etc. in 203 stanzas. This work is starts with Leaf no.11 and Leaf nos. 12, 19 are missing. சேனைப்படை முறி...
This manuscript Nandeesar 300 is a siddha medicine work dealt with medicines for cold, and usage of some medicinal plants. It starts with leaf no 27. நந்தீசர் 300இல் கபத்தைப் போக்கும் விதம், தவுடு பரவாமல் இருக்க மருந்தும் பத்தியமும், ஓரிதழ் தாமரை பற்றியும் எடுத்துரைக்கும் சில பாடல்கள் கொண்டதாக ...