This work dealt with the philosophical thoughts for livelihood and astanga yoga of Ramadevar in 108 poems. இராமதேவர் மனோன்மணித் தாயை வணங்கி வாழ்வியல் தத்துவச் செய்திகள் மற்றும் அஷ்டாங்க யோகம் குறித்த செய்திகள் என 108 பாடல்களாக இந்நூல் அமைந்துள்ளது. Extent: 38. Size and dimensions of original ...
This work Matsha muni Diksha vidhi dealt with mantra Diksha to pray Lord Siva, how to pronounce Om and process. It contains 101 poems. சிவபெருமானை வழிபடுவதற்கான தகுதிகள் பற்றியும், அனைத்துத் துன்பங்களும் மந்திர தீட்சை பற்றியும், உயிராகிய ஆன்மாவிற்குச் செய்யும் சடங்கு முறைகள் பற்றியும், ஓம் என்ற...
This work dealt with Siddha Medicine and explains Vadam, Pitha charachters and how to find out diseases through nadi in 19 poems. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை அறிவதற்கான மருத்துவ நாடி முறைகள் பற்றி 19 பாடல்களில் கூறப்பெற்றுள்ளன. Extent: 6. Size and dimensions of original material: 15cm x 3....
This work thodukuri sastra is a chance astrological thought in which a circle with nine segments. It gives prediction for touching the numbers in poetical and prose form. This manuscript dealt with predictions for first, eigth and ninth segments. ஒன்பது கட்டங்கள் அடங்கிய சீதா சக்கரத்தை வரைந்து ...
This manuscript Thirumoolaragaval dealt with Lord Sivan in poetical farm. சிவனை நினைத்த திருமூலம் தன்னுடைய நிலை எவ்வாறானது என்பதை அகவல் பா யாப்பில் எடுத்துரைத்திருப்பதே திருமூலரகவல் ஆகும். Extent: 5. Size and dimensions of original material: 23cm x 3.5cm. Condition of original material: Fair...
This work Kokkogam dealt with four kinds of women and Men their charater. It also gives details of the sexual intercourse methods and time in the form of poetical and prose form. தாம்பத்ய உறவின் வழி இன்பமடையும் வழிமுறைகளை வகுத்துக் கூறும் மதன நூலே கொக்கோகம். இந்நூலில், பெண்களின் நான்கு வகையான ப...
This work Agathiyar saalam has six parts with 1200 poems and each part has 200 poems. It dealt with preparation of lekiyam, sendooram, sunnam, thailam, mai etc and their usages. ஆறு காண்டங்கள் காண்டத்திற்கு 200 பாடல்கள் வீதம் 1200 பாடல்களால் ஆனது அகத்தியர் சாலம் 1200. இதில் வைத்தியமுறை, மூலிகை ...