This manuscript Thirumoolaragaval dealt with Lord Sivan in poetical farm. சிவனை நினைத்த திருமூலம் தன்னுடைய நிலை எவ்வாறானது என்பதை அகவல் பா யாப்பில் எடுத்துரைத்திருப்பதே திருமூலரகவல் ஆகும். Extent: 5. Size and dimensions of original material: 23cm x 3.5cm. Condition of original material: Fair...
This work is collection of poems of various authors and one of the author is kalamegappulavar. It starts with the leaf no 13. பல்வேறு புலவர்களின் பாடல்களின் தொகுப்பு. முதல் ஆறு பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஏழாவது பாடலைத் தொடர்ந்து வரும் பாடல்களைக் காளமேகப்புலவர் எழுதியதாகலாம். திருமலை...
This manuscript Sarasvati Anthathi is one of the work of poet kambar. It dealt with the prasing poems of Goddess Sarasvati in 32 poems. It starts with leaf no 26. கம்பர் பாடிய ஒன்பது நூல்களில் சரஸ்வதி அந்தாதியும் ஒன்று. காப்புச் செய்யுள் 2, நூல் 30 ஆக 32 பாடல்களால் ஆனது. கல்விக்கு அரசியாம் கலைம...
This work Kumaraswamiyam is a collection of jothisha information from various works. It has four divisions as basic part 14 chpters, jataka 23 chapter, Mughurtha 6 chapters and chinthna 11 chapters. Totally there are 54 chapters in poetical and prose form. பல சோதிட நூல்களில் உள்ள செய்திகளையும்,...
Vannam is a Tamil Poetical metre. This manuscript has three Vannams such as Vannam on Lord Muruga, Vannam on chidambareswara and Vannam on Lord Subramania. முருகக் கடவுள் மீது வண்ணம், சிதம்பரேஸ்வரர் பேரில் வண்ணம், சுப்பிரமணியர் பெயரில் கொம்பில்லாத வண்ணம் ஆகிய மூன்று வண்ணப்பாடல்கள் கொண்டதாக இச்ச...
This manuscript dealt with collection of poems by Auvaiyar and poet Kalamegam. ஔவையார் மற்றும் காளமேகப்புலவர் ஆகியோரின் தனிப்பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 13. Size and dimensions of original material: 35cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: De...
This manuscript has poems of poet Kalameham and some from Ambikapathi kovai. It has 125 stanzas with meaning. Leaf nos 77 and 78 are missing. கவி காளமேகப் புலவர் பாடிய பாடல்கள், அம்பிகாபதி கோவையில் உள்ள சில பாடல்கள் என 125 பாடல்களால் ஆனதாக இத்தனிப்பாடல் சுவடி செய்யுள் முதற்குறிப்பு அகராதியுடன் ...
This work kantharanupoothi is praising songs on Lord Muruga. Arunagirinathar in parrot form has recited these songs and it explains the experience of mind. It has 51 poems. அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது அறிவின் ...
This work kantharanupoothi is praising songs on Lord Muruga. Arunagirinathar in parrot form has recited these songs and it explains the experience of mind. It has 51 poems. அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது அறிவின் ...
This work Purananuuru is one of the sanga age works of Ettuththogai and with dealt about the outer world for living. It has only 96 poems. சங்க எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருளை உணர்த்தும் புறநானூற்றில் 96 பாடல்கள் மட்டுமே இச்சுவடியில் உள்ளது. Extent: 32. Size and dimensions of original mater...