This work dealt with Astrology about stars position, lagnathipathi and predictions. Leaf nos.1-11 are missing. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, வெள்ளி, சனி ஆகிய ஏழு கிரகங்கள் பன்னிரண்டு வகையான லக்கினாதிபதியைப் பார்ப்பதால் ஏற்படும் பாவ பலன்கள் பற்றி விளக்குவதாக அமைந்த இச்சுவடி பாடல் வடி...