This manuscript dealt with ethics for life. It has 12 stanzas and starts with leaf no.8. வாழ்க்கைக்குத் தேவையான மெய்யறிவுச் செய்திகளை 12 பாடல்களில் இச்சுவடி எடுத்துரைக்கிறது. இந்நூற் காப்புச் செய்யுளில் கணபதி போற்றப்பட்டுள்ளார். ஏட்டெண் 8இல் நூல் தொடங்குகிறது. Extent: 4. Size and dimensions o...