This Manuscripts Thevaram is praising songs on Lord Siva, which is first seven works of the Panniru (Twelve) Thirumurai. சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும். இச்சுவடியில் அப்பர் பாடிய திருமுறைப் பதிகங்களில் சில பதிகங்கள் இடம்பெ...