This work Shri vasana boshanam dealt with fame of Lord Vishnu, bhakthi thoughts, varius functions, meanings of mantras and performance, etc. ஸ்ரீமந் நாராயணனது பெருமைகள் மற்றும் இறையருட் கருத்துக்களும் நிறைந்ததே ஸ்ரீவசன பூஷணம். உபதேச நிலைகள், உபாய வைபவம், அறியாத அர்த்தங்களை அறிவித்தல், உபய சாதாரண வைப...