This manuscript has 59 songs dealt with details of Hanuman’s message from Lord Rama to sita. இராமனுக்காக சீதையைத் தேடிச் சென்ற அனுமன் இராவணனிடத்துத் தூது சென்ற செய்தியையும், சீதையைக் கண்டு வந்து இராமனிடம் சொன்ன செய்தியையும் கூறும் 59 பாடல்கள் கொண்டது இந்நூல். ஏட்டெண் 24 முதல் 29 வரையிலான ஏடுகளில் இர...