This manuscript Viveka chintamani has 40 songs dealt with ethical thoughts of elders. ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மையே உப்பில்லா கூழிட்டாலும் அதுவே அமிர்தம், முப்பழமோடு பால்பழமிட்டு முகம் கடுத்து கொடுத்தால் அது மனதுக்கு நிறைவு தராது, செல்வம் மிகுந்தால் உறவினர் வருவர், செல்வம் இல்லையெனி...