This manuscript dealt with mantras such as manivayvu mantram, Agni kattu mantra, attamohni mantra, thambana mantra, rasa mohanam etc. மணிவாய்வு மந்திரம், அக்கினிக் கட்டு மந்திரம், அட்டமோகினி மந்திரம், தம்பன மந்திரம், ராச மோகனம் உள்ளிட்ட பல மாந்திரீகச் செய்திகள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ...