This work Soodamani Nigantu (Dictionary) explains the god’s names and their meanings. மண்டல புருடரால் எழுதப்பெற்ற சூடாமணிநிகண்டில் பாயிரம் மட்டும் முதலாவதான தேவப்பெயர்த்தொகுதி அமைந்துள்ளது. இதில் இந்திரன், விநாயகன், வீரபத்திரன், முருகன், பலதேவன், அரி, பிரம்மன், எமன், வைரவன், குபேரன், காமன், கங்...