This manuscript Neethi Sastra of Avuvaiyar about education and importance of educatanist etc. ஔவையார் இயற்றிய நீதி நூல் கல்வியொழுக்கம். கல்வியொழுக்கம் கருத்துடன் படிக்க செல்வம் மிகுந்து திரு உண்டாகும் என்ற முதற்குறிப்போடு இந்நூல் தொடங்குகிறது. குறைவறக் கற்றவன் கோடியிலொருவன், கெடுக்கிலும் கல்வி ...