This work has 47 stanzas dealt with general advice to people, where to live, avoid enmity to others etc. சிவபெருமானின் பெயர்களில் ஒன்று சபாபதி. இந்நூல் யாருடன் பகை கொள்ளக் கூடாது, விசமாவன எவை? சாட்சிக்கு வைத்த கதையாவன எவை? எவ்வூரில் இருக்கலாகாது போன்ற பல செய்திகளை 47 பாடல்களில் எடுத்துரைப்பதாக ...