This manuscript Visalakshi kovai has 29 stanzas dealt with praising songs on Lord Kasi Viswanatha and Visalashi of Thirunelveli. திருநெல்வேலியில் கோயில் கொண்டிருக்கும் காசி விசுவநாதர் – விசாலாட்சி அம்மன்பேரில் பாடப்பெற்ற கோவை இலக்கியமே விலாசாட்சி கோவை. இச்சுவடியில் 29 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன...