This manuscript Sattaimuni Gnanam 30 dealt with the siddhana philosophical thoughts. It starts with leaf no.49. சட்டைமுனி ஞானம் 30இல் திருவடி காத்தவருக்குத் தீங்கில்லை, அறிவை அறிந்தால் சகலமும் சித்தமாகும் என்பன பற்றிய பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 49இல் நூல் தொடங்குக...