This manuscript Agathiyar Sutra has 36 songs dealt with preparation of various parpam. It starts with leaf no.4. செம்பு வெள்ளை பற்பம், நாக வெள்ளை பற்பம், லோக வெள்ளை பற்பம், தங்க செந்தூர பற்பம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றி அகத்தியர் எடுத்துரைத்த 36 பாடல்களில் அமைந்ததே அகத்தியர் சூத்திரம். ஏட்...