This manuscript dealt with various mantras with yantras to be controlled the diseases and omen to children. மலவாத குணம், வால்கரப்பான் குணம், மாந்தத்துக்குக் கட்டம், பட்சி தோஷம், சர்வ லட்சண திலதம், சகல பீடை மந்திரம், விளுகன் மந்திரம், குழந்தைகளுக்கு 1ம் மாதம் முதல் 11ம் மாதம் வரையிலான மந்திரம், ...