This manuscript Bhoomi salliyam dealt with astrological star rays to get water in wells in certain deapth. . It starts with leaf no.28. கிணறு வெட்டும்போது கீழ் நீருக்குச் சொன்ன கோள்களின் கதிர்களால் இத்தனை அடி ஆழத்தில் இன்னின்ன வகையான தண்ணிர் கிடைக்கும் என்று எடுத்துரைப்பது பூமி சல்லியம் ஆகும். ...