This manuscript prabhulinga leela is a veerasaiva epic dealt with various philosophical thoughts in 25 chapters of 1158 poems. It explains about leelas of Allama prabhu by Thuraimangalam sivaprakasar thuthi and other related stories of veerasaiva saints. Leaves no 15-30 are missing and work star...
This work is in the form of Vannapa a literary metre in Tamil Literature. A woman leader praising her leader Gangarach Chelzhiyatharayanai in 100 stanzas leaf no 24 is missing. கங்காரச் செழியதரையனை நோக்கித் தலைவி இரங்கிப் பாடுவதாக வண்ணப் பா நடையில் அமைந்தது இந்நூல். தமிழில் 100 வண்ணப்பாட்டு வகை...
This work is a Pillaiththamil a literary for in Tamil literature. It dealt with life style of various stages of the Salem thagamtheertha chezhiyatharaiyan in ten chapters. இது, சேலம் தாகந்தீர்த்த செழியதரையனைக் குழந்தையாகக் கருதி அவன் மீது பாடப்பெற்ற ஆண்பாற் பிள்ளைத்தமிழ். இதில் காப்புப் பருவம்,...
This manuscript Thiruvaani vaathu is a Tarka book, in which it is discussed about superiority of Education and wealth. It consists of 104 poems. Thirukkural thought is quoated in the work. வாது என்றால் தருக்கம் என்பது பொருள். கங்காதரச் செழியன் பெயரில் திருவாணி வாது என்னும் இந்நூல் பொன்பரப்பீசர்...
Chezhiyatharaiyan alis thagantheertha chezhiyathariyan lead in war at Palakkad and Salem on behalf of Panida king. This work was written by Kavi veeraragava and dealt with five thantras. செழியதரையனை தாகந்தீர்த்த செழியதரையன் என்று அழைப்பர். இவர் பாலக்காடு, சேலம் முதலிய இடங்களில் பாண்டிய வேந்தன் ...
This work Sezhiyatharain kovai is one among the Agapporut kovai. Generally Agapporutkovai consists 400 stanzas, but this work has 75 stanzas in which it depicts vison, fear, boldness etc. அகப்பொருட்கோவைகளில் ஒன்றே செழியதரையன் கோவை. அகப்பொருட் கோவைகளுள் பெரும்பாலானவை 400 பாடல்களால் அமைய இந்நூல் ...
This work Kambala swamiyar pillaitamil depects the life of kabalaswami of Sivaganga in Tamilnadu. This work has ten chapters with 101 stanzas. சிவகங்கையில் இருக்கும் கம்பாள சுவாமியைக் குழந்தையாகக் கருதி அவர்மீது காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வா...
This manuscript decribs the agriculture techniques such as three types of ploughing. It also gives details of the peoples who do agriculture work. இடை, கீழ், மேல் என்றெல்லாம் மண் செல்லுமாறு ஏர் பிடித்தால் மண்ணுயிர்கள் தழைக்கும் என்ற பொருள்படும்படியான நூல். இதில், அரசர் மாதவர் வணிகர் முதலானோர் ம...
This work Thirukkai valakkam (Practices of Hand) describs various activities of farmer’s hand such as donation, agriculture wrok, war etc. Author this work is Kambar and It consists of 59 stanzas. It starts with leaf number 9. திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பி...
This work is collection of poems of various authors and one of the author is kalamegappulavar. It starts with the leaf no 13. பல்வேறு புலவர்களின் பாடல்களின் தொகுப்பு. முதல் ஆறு பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஏழாவது பாடலைத் தொடர்ந்து வரும் பாடல்களைக் காளமேகப்புலவர் எழுதியதாகலாம். திருமலை...